எனக்கு உள்ளாடை அணியும் பழக்கம் கிடையாது!! பிரபல நடிகையின் பேச்சால் பரபரப்பு! Share

தமிழ் நாட்டின் கேப்பிட்டல் படத்தில் நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்துள்ள நடிகை. தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளும் நடித்துகொண்டிருந்த இவர். தற்பொழுது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

 சமீபத்தில், குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகளை விற்கும் கடை திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது, செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னுடைய 12 வயது வரை எனக்கு உள்ளாடை அணியும் பழக்கம் கிடையாது, என்று கூறினார். இது அங்கிருந்தவர்களை ச்ச்சீ என முகம் சுழிக்க வைத்தது.

ஆனால், அதன்பிறகு குறிப்பிட்ட வயதில் என் அம்மாதான் உள்ளாடை அணிவதின் அவசியத்தை உணர்த்தினார். அதன் பிறகே நான் உள்ளாடை அணிய தொடங்கினேன் என்றும், ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளாடை அணிவதன் அவசியத்தை ஒவ்வொரு தாயும் கட்டாயம் உணர்த்த வேண்டும் என்று இதன் மூலம் கேட்டு கொள்வதாக தெரவித்துகொள்வதாக கூறியுள்ளார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com