பாவனாவை நிர்வாணமாக படம் எடுக்க விரும்பிய திலீப்- அதிர்ச்சித் தகவல் Share

நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.


நடிகை பாவனாவின் நிர்வாண புகைப்படங்களுக்காகத்தான் திலீப் இவ்வாறு செய்தார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்

நடிகை பாவனா கடந்த பெப்ரவரி மாதம் சில மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

சுமார் 2 மணி நேர துன்புறுத்தலுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோ எடுப்பதற்காக 2013ஆம் ஆண்டே திலீப் ஒன்றரைக் கோடி ரூபாய்  கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்றைய விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com