ஹீரோயினான விஜய் டிவி ஜாக்லின் :ஹீரோ யார் தெரியுமா ??? Share

கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உட்பட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஜாக்குலினை காணவில்லை. எங்கே என்று விசாரித்து பார்த்ததில் அவர் சினிமாவில் நடித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அவர் நடித்து கொண்டிருக்கும் படத்தின் பெயர் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாராதான் கதாநாயகி.

அப்படியானால் இவருக்கு என்ன வேடம் என்றால், நயன்தாராவுடன் படம் முழுக்க வரும் கேரக்டராம். கிட்டதட்ட இன்னொரு கதாநாயகி என கூறப்படுகிறது.

இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இனிமேல் ஜாக்குலின் டிவி பக்கம் வரமாட்டாரா என்றால், இல்லை என்கிறார் அவர். விரைவில் கலக்கப்போவது யாரு சீசன் 7 -ஐ நான் தொகுத்து வழங்க போகிறேன்.

மேலும் இனிமேல் விஜய் டிவியிலும் வருவேன். அதே நேரம் சினிமாவில் அதிக படங்களில் பார்க்கலாம் என்கிறார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com