ஆணுறை விளம்பரத்தில் நடிக்க போட்டி போடும் இந்திய நடிகைகளால் பரபரப்பு!! Share

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். “ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த விளம்பரத்தில் நடித்தேன்” என்று அதற்கு விளக்கம் அளித்தார்.“பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர்சிங்கும் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். அது பற்றி கூறிய அவர்…

“ செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது இந்தி நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் கவர்ச்சியாக படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

இது பற்றி கூறிய அவர், “ஆணுறை விளம்பரத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். ஆணுறை பற்றிய பல விளம்பரங்களில் நடிக்க வேண்டும். அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆணுறை பற்றிய பல விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆணுறை விளம்பரத்தில் நடித்திருப்பதால் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தெரிய வில்லை. ஆனால் இதன் மூலம் நான் சமூகத்துக்கு நல்லது செய்வதாக நினைக்கிறேன்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com