சர்ச்சையான சமந்தாவின் பிகினி போட்டோ... சமந்தா பதிலடி Share

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசி நடிகையான சமந்தா சமீபத்தில் ஒரு பிகினி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அவர் மாலத்தீவில் விடுமுறையை களித்துவரும் நிலையில் அந்த உடையை அவர் அணிந்திருந்தார்.இதை பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். ஒரு திருமணமான பெண் இப்படி உடல் முழுவதும் தெரியும்படியா உடை அணிவது என பலரும் கேட்டனர்.

தற்போது அவர்களுக்கு பதிலடி அளித்துள்ள சமந்தா, "நான் என்ன செய்யவேண்டும் என்ற விதியை நான் தான் முடிவு செய்வேன்" என கூறியுள்ளார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com