நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகளா இப்படி!! இதோ மகளின் புகைப்படங்கள் Share

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகளா இப்படி!! இதோ மகளின் புகைப்படங்கள்

விவேக் தமிழ்த் திரைப்படத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.இவரருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இளைய மகன் பெயர் பிரசன்னா குமார், மூத்த மகள் பெயர் அமிர்ந்தநந்தினி. இன்னொரு மகள் பெயர் தேஜஸ்வனி.

மூளைக்காய்ச்சல் காரணமாக பிரசன்னா குமார் இறநதுவிட்ட போது விவேக்கிற்கு உறுதுணையாக இருந்து ஆறுதல் கூறியவர்.

இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் தன் மகளை வெளிக்காட்டாத விவேக் .அவர்கள் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான டிரஸ்ட் மூலம் ஒரு டீவி நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்து வைத்தார் விவேக்.

விவேக் மற்றும் அவரது மகள் அமிர்தநந்தினி இருவரும் சேர்ந்து பிரசன்னாவின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

Image may contain: 1 person, smilingImage may contain: 1 person, smiling, close-up

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com