கணவனின் அடங்காக் காமத்தை அடக்குவதற்கு யுவதிகளை அனுப்பிய நடிககை ஜீவிதா!! அதிர்ச்சி வீடியோ!! Share

கணவனின் அடங்காக் காமத்தை அடக்குவதற்கு யுவதிகளை அனுப்பிய நடிககை ஜீவிதா!! அதிர்ச்சி வீடியோ!!

நடிகை ஜீவிதா தனது கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க பல பெண்களை மிரட்டி அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா என்ற பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார். ராஜசேகர் நடிகை ஜீவிதா தனது கணவர் டாக்டர் ராஜசேகரின் இச்சையை தீர்த்து வைக்க பல பெண்களை அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹாஸ்டல் விடுதிகளில் தங்கியிருக்கும் இளம் பெண்களை குறி வைத்து அவர்களை தனது கணவரின் படுக்கையை பகிர வைத்துள்ளார் ஜீவிதா என்று சந்தியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அமீர்பேட் அமீர்பேட் பகுதியில் உள்ள வேலை பார்க்கும் பெண்களை ஜீவிதா மிரட்டி வைத்தார்.

பல பெண்களை தனது கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க பயன்படுத்திக் கொண்டார் ஜீவிதா என்று சந்தியா கூறியுள்ளார். நடிகை ஜீவிதா பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்ப்பவர் என்று சந்தியா தெரிவித்துள்ளது பொது மக்களை மட்டும் அல்ல திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com