ஆர்யாவின் உண்மை முகத்தை கிழித்த ‘வேலுநாச்சி’ நடிகை. Share

ஆர்யாவின் எங்க வீடு மாப்பிளை முடிந்தாலும் கிசு கிசு முடிந்தபாடில்லை. ஆர்யாவின் முடிவை சற்றும் எதிர்பாக்காத பார்வையாளர்கள் மிகுந்த கோபத்தில் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஆர்யாவின் எங்க வீடு மாப்பிளை முடிந்தாலும் கிசு கிசு முடிந்தபாடில்லை. ஆர்யாவின் முடிவை சற்றும் எதிர்பாக்காத பார்வையாளர்கள் மிகுந்த கோபத்தில் இருந்ததை கவனிக்க முடிந்தது.

இது இவ்வாறிருக்க, இறுதி போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட வேலுநாச்சி தொடரில் நடித்த நடிகை, இம்முடிவை சற்றும் எதிர்பாக்காமல், அதிர்ச்சி அடைந்தார்.

ஆர்யாவை பார்த்து, ‘உங்கள் முடிவு சற்றும் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. நீங்கள் பெண்களை ஏமாற்றி விட்டீர்கள். அவர்களின் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் அவர்களின் பெற்றோரையும் மனதளவில் பாதிக்க வைத்து விட்டீர்கள்.

உங்களின் இந்த முடிவால் நாம் பார்வையாளர்கள் ஏமாந்து விட்டோம். நீங்கள் இதற்க்கு பதில் கூறியே ஆக வேண்டும்.’ என்று கோபமாக கூறியிருந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆர்யா தன்னை சுதாகரித்துக் கொண்டு என்னும் சில காலம் எனக்கு தேவைப்படுகிறது. மிக விரைவில் அறிவிப்பேன் எனது மனைவி யார் என்று.

இந்த பதில் உங்கள் யாரையும் பாதித்து இருந்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று சாதுரியமாக சொல்லி தப்பினார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com