எப்படி இருந்த சோனியா அகர்வால் இப்படி ஆகிவிட்டாரே? (Video) Share

பழைய நடிகைகள் சிலர் இப்போதும் பார்க்க இளம் பெண் போலவே இருக்கிறார்கள். ஆனால் 90களில் கலக்கிய சில நடிகைகளை இப்போது பார்த்தால் நாம் அப்படியே ஷாக் ஆகி விடுவோம்.

பழைய நடிகைகள் சிலர் இப்போதும் பார்க்க இளம் பெண் போலவே இருக்கிறார்கள். ஆனால் 90களில் கலக்கிய சில நடிகைகளை இப்போது பார்த்தால் நாம் அப்படியே ஷாக் ஆகி விடுவோம்.

அப்படி தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் சோனியா அகர்வால். இவர் இப்போதெல்லாம் சில படங்களிலேயே நடித்து வருகிறார்.

தற்போது கூட மலையாளத்தில் Theetta Rappai என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில் சோனியா அகர்வால் வயதானவர் போல் மிகவும் மோசமாக இருக்கிறார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com