நடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்!! Share

நடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்!!

நடிகை சன்னிலியோனை போலவே நானும் செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று சென்ற வருடம் கூறியிருந்தார் நடிகை ஆலியா பட். இதை கேட்ட இயக்குனர்கள் எதோ பேசவேண்டும் என்று பேசுகிறார் என்று விட்டுவிட்டனர்.

இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள் ஆனால், இதுவரை அந்த விருப்பம் நிறைவேறாமலேயே உள்ளதே..? என்ற நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆலியா பட். ” நானா நடிக்க மாட்டேன் என்கிறேன், அது போன்ற கதையை இயக்கம் இயக்குனர்கள் யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை. ஒரு வேலை எந்த இயக்குனராவது அப்படியான கதைகளை கொண்டு வாருங்கள். நான் இப்போதும் நடிக்க தயாராகஉள்ளேன். கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்ட தயார்.” என்ற கூறியுள்ளார்.

இதனை கேட்ட காமவெறி இயகுனர்கள் ஆலியா வீட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். முன்னணி நடிகை என்பதால் எப்படியாவது கால்ஷீட் வாங்கிவிட்டால் தயாரிப்பாளர் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது என்பதுதான் இந்த இயக்குனர்களன் படையெடுப்பிற்கு காரணம்.

விரைவில், செக்ஸ் காமெடி படத்தில் ஆலியா பட்-டை பார்க்கலாம் என தகவல்களை பறக்கவிட்டு வருகின்றன பாலிவுட் மீடியாக்கள்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com