ஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video) Share

நடிகை சினேகா ஒரு காலத்தில் இளசுகளின் கவர்ச்சி கன்னியாக இருந்தவர். தன்னுடைய வசீகரிக்கும் புன்னகையால் புன்னகையரசி என பெயர் வாங்கியவர் இவர்.

நடிகை சினேகா ஒரு காலத்தில் இளசுகளின் கவர்ச்சி கன்னியாக இருந்தவர். தன்னுடைய வசீகரிக்கும் புன்னகையால் புன்னகையரசி என பெயர் வாங்கியவர் இவர்.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னா-வை காதலித்து மனம் முடித்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் ஆன பிறகும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், சரியான கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் தயராக இருக்கிறார் அம்மணி. விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டி வரும் இவர் சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது, 37 வயதான இவருக்கு சினிமா வாய்ப்புகள் இப்போது கிடைத்து வருகின்றன. இதனால், தன்னுடைய உடலை கட்டக்கோப்பாக வைத்துக்கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார் அம்மணி. இதனால், தனது கணவர் பிரசன்னாவுடன் உடற்பயிற்சி கூடத்தில் மிகவும் சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்து வருகிறார் அம்மணி.

இன்னொரு புதிய ஆரம்பம், இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கூறி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 37 வயதில், ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? பெண்கள் குழந்தை பெற்ற பிறகும் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துகொள்ள சினேகாவை ஃபாலோவ் பண்ணாலாம் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/realactress_sneha/?utm_source=ig_embed

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com