ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி கைது! Share

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி கைது!

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போலீஸ் உடையில் போலீசை விமர்சித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார்.

டிவி தொடரில் போலீஸ் உடை அணிந்து நடிக்கவே வெட்கப்படுவதாக கூறியதால், நிலானி மீது கடந்த 24ம் திகதி வடபழனி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நிலானியை குன்னூரில் வடபழனி போலீசார் கைது செய்துள்ளனர்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com