திருக்கோணேஸ்வரப் பெருமானின் நகர்வலம் 28.03.2015 (புகைப்படங்கள்) Share

திருகோணமலை மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமானின் நகர்வலம் 28.03.2015 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

 வழமையாக இவ்வருடம் திருக்கோணேஸ்வரப் பெருமானின் நகர்வரம் ஒரேயொருநாளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..