கல்முனை ஸ்ரீ முத்துமாாியம்மன் ஆலய தீ மிதிப்பு (வீடியோ) Share

கல்முனை ஸ்ரீ முத்துமாாியம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வருடாந்த உற்சவம் கடந்த மூன்றாம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி

10 ஆம் திகதி தீ மிதிப்பு நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது.

கடந்த வருடம் பக்தர் ஒருவரினால் நிலத்தில் இருந்து அம்மனின் உருவச்சிலை கண்டெடுக்கப்பட்டு பின்னா் பொது மக்களின் பங்களிப்புடன் கல்முனை ஸ்ரீ மாமாங்க விநாயகா் ஆலய வளாகத்தின் ஒரு பகுதியில் முத்து மாாியம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு உற்சவம் இடம்பெற்றது. இரண்டாம் ஆண்டு உற்சவத்தின் இறுதி நாளாகிய இன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒனறுகூட மிகவும் பக்திபரவசமாக தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..