அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்பு Share

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனை அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்துவதற்கான புதிய Beta அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Outlook Beta பதிப்பினை விடவும் புதிய பதிப்பில் ஒரே மாதிரியான மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்துதல், Swipe முறையில் மின்னஞ்சல்களை அழித்தல், காலத்திற்கேற்ப அட்டவணைப்படுத்துதல் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..