இராட்சத மிதக்கும் சோலர் மின் நிலையங்களை அமைக்கும் ஜப்பான் (Video) Share

ஜப்பானிலுள்ள Kato நகரில் உள்ள Nishihira மற்றும் Higashihira நீர்த்தடாகங்களில் இரு பாரிய சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

 

Kyocera Corporation மற்றும் Century Tokyo Leasing Corporation ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த இரு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் மணிக்கு 3,300 மெகா வாட்ஸ் மின்சக்தி பிறப்பிக்க முடியும்.

மேலும் இதன் மூலம் சுமார் 920 வீடுகளுக்கு மின்சக்தியை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது 2011ம் ஆண்டு புக்குஷிமா அணு உலையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதன் விளைவாக தடையற்ற மின் சக்தியினைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..