விற்பனைக்கு வந்த உலகின் முதல் எச்ஐவி பரிசோதனை சாதனம் (வீடியோ இணைப்பு) Share

முதல் HIV பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

 

BioSure HIV சுய பரிசோதனை சாதனம் எனப்படும் இக்கருவி 99.7 சதவீதம் சரியான முடிவுகளை தருவதாக நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தை பயன்படுத்தி 15 நிமிடத்தில் HIV கிருமி தாக்குதல் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

கருத்தரிப்பு சோதனை போன்றே இதிலும் ரத்தத்தில் உள்ள Antibodies எனப்படும் நோய் எதிர்ப்பு மூலத்தின் அளவை பரிசோதனை செய்வதன் மூலம் HIV கிருமி தாக்குதல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

விரலில் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகளை சோதனை செய்யும் போது சாதனத்தில் இரண்டு ஊதா நிற கோடுகள் தோன்றினால் நோய் தாக்குதல் இருப்பதாக அர்த்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..