காதலனுடன் கொட்டலில் நடிகை செக்ஸ் கூத்து Share

தென்னாப்பிரிக்காவுக்கு படப்பிடிப்புக்கு சென்ற ரன்பீர் கபூரும், கத்ரினா கைஃபும் அங்குள்ள ஹோட்டலின் ஹனிமூன் காட்டேஜில் ஒன்றாகத் தங்கி படப்பிடிப்புக்கு குழுவினரின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர். Kathrina Kaif, Ranbir Kapoor


தீபிகா படுகோனை காதலித்து வந்த ரன்பீர் கபூரும், சல்மான் கானுடன் காதலில் இருந்த கத்ரினாவும் காதலிக்க ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிறது. ஐரோப்பாவின் கடற்கரை ஒன்றில் ரன்பீரும், கத்ரினாவும் ஒன்றாக குளித்து விடுமுறையை கொண்டாடிய படங்கள் சில மாதங்கள் முன்பு பத்திரிகைகளில் வெளியாயின.

இந்நிலையில் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக இருவரும் தென்னாப்பிரிக்கா சென்றனர். அங்குள்ள பிட்ஸ்பர்க் நகரில் தங்கிய இவர்கள் ஹனிமூன் காட்டேஜில் ஒன்றாக பொழுதைப் போக்கியுள்ளனர். படப்பிடிப்பில் இதனைச் சொல்லி இருவரையும் படக்குழு கிண்டல் செய்துள்ளது.

பாலிவுட்டில் பல காதல் ஜோ‌டிகள் திருமணத்துக்கு முன்பே இப்படி ஹனிமூன் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..