முன்னணி பத்திரிக்கை மீது கோபம் கொண்ட சமந்தா! Share

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகி சமந்தா. இவர் ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை செய்த செயலால் கோபமாகி கடுமையாக தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்த பத்திரிக்கை நடத்திய கருத்துகணிப்பு ஒன்றில் ஸ்ருதிஹாசனுக்கும் முதல் இடத்தையும், சமந்தாவிற்கு 4வது இடத்தையும் தந்துள்ளது. இதில் இவர் நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர், மேலும் சமந்தாவின் கவர்ச்சி படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதனால் கோபமான இவர் ’ ஒரு முன்னணி பத்திரிக்கைக்கு தரம் என்று ஒன்று உள்ளது ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை, இருந்தாலும் இது எனக்கு நல்ல பப்ள்சிட்டி தான்’ என்று ட்விட் செய்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..