பெண்னின் காலணி - பார்வையாளர்களை கவர்ந்த தேவாலயம் - Share

தாய்வானில் பெண்களின் காலணி போல் முற்றிலும் கண்ணாடிகளால் வடிவகைக்கப்பட்ட தேவாலயம் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

தாய்வானில் உள்ள சியாய் கவுண்டி என்னும் இடத்திலேயே இந்த மிளிரும் கண்ணாடி தேவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com