மறதி ஏற்படாமல் இருக்க ஸ்லோகம் Share

வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள் சிலர், வினாத்தாளை வாங்கியவுடன் மறந்து விடுவதுண்டு. சிலர் இதனால் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது.

மாணவ, மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

சரஸ்வதி நமோஸ்துப்யம்,
வரதே காம ரூபிணி வித்யாரம்பம்
கரிஷ்யாமி, ஸித்தர் பவது மே ஸதா!

– என்ற ஸ்லோகம் அல்லது கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றை படிக்கலாம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com