இன்றைய ராசிப் பலன்கள் 27.05.2014 Share

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சிறுசிறு அவமானம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகி

 


ரிஷபம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.


கடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனை களை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


சிம்மம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக பேசுவீர்கள், செயல் படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு  கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதிய பாதை தெரியும் நாள்.


கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை யால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


துலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத் தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத் தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..