Star Wars Helmut புதிய கண்டுபிடிப்பு Share

கனடாவை சேர்ந்த மின்னணு வடிவமைப்பாள நிறுவனமான ஏ.இ. இனொவேசன்ஸ் ஒரு புதிய தலைக்கவசத்தை கண்டுபிடித்துள்ளனர். Star Wars Helmut என அழைக்கப்படும் இது நாம் பேசுவதை இயந்திர மொழியாக்குகிறது.

இதை நம் நண்பர்களோடு அணிந்து Walkie talkie போல பயன்படுத்தலாம். இதில் Head phones இருப்பதால் நாம் பேசுவது வெளியில் யாருக்கும் கேட்காது. நாம் பேசும் மொழியை படத்தில் வரும் இயந்திரங்கள் பேசுவது போல கீச் கிச் பீப் பீப் என்று இயந்திர மொழியில் மாற்றுகிறது. இதில் எந்தவித நிஜ மொழியாக்கமும் கிடையாது.

விளையாட்டு சாதனம் போல இருப்பதால், இந்த புதிய சாதனம் ரோபோ விரும்பிகள், Star Wars ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com