உங்களது ஆன்ட்ராய்ட் போன் லாக் ஆகிவிட்டதா…!லாக் எடு Share

உங்களது ஆன்ட்ராய்ட் போன் லாக் ஆகிவிட்டதா இனி கவலைய விடுங்க… ஒரு எளியவழிமுறை உங்களது போன் தவறான செய்கைகளினால் லாக் செய்யபட்டு விட்டால் மெயில்ஐடி மற்றும் பாஸ்வேர்டு இடச்சொல்லும் ஆனால் அதில் பயன் இருப்பது அரிதான விஷயம்தான்.

இதானால் உள்வரும் அழைப்புகளை மட்டுமே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் வேறு எந்த ஒரு வசதியையும் செயல்படுத்த முடியாது.இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கான வழி முறைதான் இது
 
1.முதலில் உங்கள் போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள்.
 
2.பிறகு வால்யும் + ஹோம் பட்டன் மற்றும் சுவிட்ச் ஆப் பட்டன் மூன்றையும் சேர்த்து அழுத்துங்கள்.
 
3.இப்போது திரையில் ரீகவர் மோட் தோன்றும் அதில் வைப் டேட்டா ரீசெட் என்பதை தெரிவு செய்யுங்கள் பின்பு ரீபூட் சிஸ்டம் நவ் என்பதை கிளிக் செய்யுங்கள்
 
இப்பொழுது உங்கள் போன் தானாக ரீபுட் ஆகி பின்பு ஒரு முறை ஆப் ஆகி ஆன் செய்யப்படும் . பிறகு உங்கள் மெயில் ஐடி பாஸ் வேர்டு கொடுத்து பயன்படுத்த துவங்குங்கள்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com