Loading...

Facebook உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி? Share

இன்றைய கால கட்டத்தில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் இணையதளங்களில் பேஸ்புக்கும் மிக முக்கிய ஒன்றானதாகும் . குறிப்பாக Facebook என்பது இளைஞர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

Facebook இல் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் chat செய்யும் பொழுது, அந்த முழு உரையாடலையும், ஆவணபடுத்த விரும்பி அவற்றை Record செய்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் உபயோகிக்க நெருப்பு நரி (FireFox) உலாவியில் Facebook Chat History Manager எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
 
இனி Facebook இல் உங்கள் உரையாடல்கள் (Chat) அனைத்தும் பதிவு செய்யப்படும். இனி பிறகு உங்களுக்கு இந்த உரையாடல்கள் தேவைப்படும் பொழுது, Tools – Facebook Chat Manager -View History க்ளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+Alt+F கீகளை அழுத்துவதன் மூலமாகவோ, சேமிக்கப்பட்ட அனைத்து உரையாடல்களையும் பட்டியலில் காண முடியும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com