எனது மகன் பாதுகாப்பு நிறைந்தவர்கள் கையில் இருக்கிறான்: ஷேன் வாட்சன் Share

எனது மகன் பாதுகாப்பு நிறைந்தவர்கள் கையில் இருக்கிறான் என்று இந்தியா குறித்து ஷேன் வாட்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்

இந்தியாவில் உலக கோப்பை டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றுள்ள வாட்சன்,  இந்தியா குறித்து ட்விட் செய்துள்ளார். அதில்,  இந்தியா,  அழகான மக்கள் நிறைந்த நாடு, மிகவும் பாதுகாப்பான நாடு   என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது மகன் பாதுகாப்பானவர்கள் கையில் உள்ளான் என்றும் அவர் ட்விட் செய்துளார். மேலும் தனது மகன் போலீசாருடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் வாட்சன் வெளியிட்டுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com