இது என்ன புது விதமான சண்டையா இருக்கே!! என்ன ஒரு சுவாரஸ்யம் Share

புதிய புதிய விளையாட்டுகளை கண்டறிவது , பொழுது போக்குவதும் வெளிநாட்டு மக்களின் ஆர்வம். சம்மர் ஆரம்பித்து விட்டால் போதும் புதிய போட்டிகள் கலை கட்ட ஆரம்பித்துவிடும் .

விளையாட்டு என்பது உடலுக்கு புத்துணர்ச்சியும் , மனதிற்கு மகிழ்ச்சியும் தருவதற்காக செய்வதே. அப்படியிருக்க சிலருக்கு சாதாரண விளையாட்டுகள் விளையாடி போர் அடித்து விட்டால் சில சுவாரசியமான விளையாட்டுகளை ஆரம்பிப்பார்கள்.

அவ்வாறு இவர்கள் புதியதாக கண்டறிந்த பபுள் சண்டைவிளையாட்டு பார்பவர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியது !அந்த சுவாரஸ்யத்தை நீங்களும் அனுபவிக்க இதோ வீடியோ !!

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com