நகரத்தில் வாழும் மனிதர்களில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த ஆச்சரியம்.. Share

தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாக காணப்படும் காட்சி வில்லேஜ் விஞ்ஞானிகள் தங்களது திறமைகளை மிகவும் சூப்பராக வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.

அப்படிப்பட்ட காணொளி தான் இங்கு நீங்கள் காணப் போகிறீர்கள்... நம்மில் அதிகம் பேருக்கு சூத்திரக்கிணறு என்றால் தெரியாமல் இருக்கலாம். இதைப் பாருங்க இது தான் சூத்திரக்கிணறு என்று முன்னோர் சொன்னார்களாம்.

 
ஆனாலும் என்னதான் இன்றைய படித்த மனிதர்களின் கண்டுபிடிப்புகள் காணப்பட்டாலும், இம்மாதிரியான வில்லேஜ் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் காண்பவர்களை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. -

 

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com