என்ன பொண்ணுமா நீ?... இப்படியா ஷாக் கொடுக்குறது? Share

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?.. மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வருவது அவரவர் கையில் தான் இருக்கிறது. அப்படியென்ன இந்த பெண்ணிற்குள் என்ன திறமை மறைந்திருக்கும்.

உங்களது நாக்கு எவ்வளவு நீளம் இருக்கும். அந்த நாக்கினை இந்த பெண் செய்ற மாதிரி வித்தையை உங்களால் செய்ய முடியுமா?... கொஞ்சமல்ல ரொம்பவே கடினம் தான்.

ஆனால் சில மனிதர்கள் தனது நாக்கினால் மூக்கைத் தொடுவார்கள். ஆனால் இந்த பெண்ணோ தனது நாக்கை வைத்து இப்படி நடனம் புரியுதுனு நீங்களே பாருங்க...

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com