Loading...

கீரை புலாவ் Share

தேவையான பொருட்கள்: வேக வைத்த பாசுமதி அரிசி சாதம் – 2 கப், வேகவைத்த கேரட், பட்டாணி, மக்காச்சோளம் (சேர்த்து) - ஒரு கப், பாலக்கீரை – ஒரு கப், மிளகாய்த்தூள் – சிறிதளவு, வெங்காயம் – ஒரு கப், பூண்டு – 8 பற்கள், பச்சை மிளகாய் – ஒன்று உடைத்த முந்திரி, சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், கொத்

செய்முறை:

* வெங்காயம், பாலக்கீரை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கீரையைச் சேர்த்து வதக்கவும்.

* இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பட்டாணி, மக்காச்சோளம், கேரட் சேர்த்து வதக்கி, சாதத்தை சேர்த்து முள்கரண்டியால் கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com