4000 தீக்குச்சிகளை ஒன்றாக அடுக்கி பற்ற வைத்தால் என்ன நடக்கும் பாருங்கள்!!! Share

உலகில் எவ்வளவோ புதுமையான விடயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாம் செல்லும் இடங்களில் பல வகையான வேடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றே சொல்லலாம்.

அவ்வாறு மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் புதுமைகளை புகுத்தி வருகின்றனர். ஏனெனில் அவசரம் நிறைந்த இந்த வாழ்கையில் ஏதேனும் ஒரு வினோதங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

அந்த வகையில் இந்த காணோளியில் செய்யவிருப்பதை பாருங்கள். 4000 தீக்குச்சிகளை ஒன்றாக வட்ட வடிவில் அடுக்கி வைத்து அதை பற்ற வைக்கின்றாக்கள் அது எப்படி சட்டென்று எரிகிறது என்று பாருங்கள்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com