Loading...

SLAS- SLEAS மாதிரி வினாத்தாள் - 1 Share

போட்டி பரீட்சைகளுக்கு தயாராகிவரும் உங்களை பரிசோதிக்க போகின்றோம். கீழ் உள்ள வினாக்களுக்கு முதலில் ஒரு ஏட்டில் விடை எழுதிக்கொள்ளுங்கள்.



பிறகு விடைகளை சரிபார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

 

1) நபிகள் நாயகம் பிறந்த தினம் எவ்வாறு அழைக்கப்படும்?

2) இலங்கையில் ஸ்ரேலிங் நாணய முறைக்கு பதிலாக ரூபா சதம் புழக்கத்தில் வந்த ஆண்டு எது?

3) இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் ?

4) மரத்தின் வயது எவ்வாறு கணிக்கப்படும்?

5)விலங்குகளில் உள்ள ஒரேயொரு பறக்கும் முலையூட்டி ?

6) ஓம் ( ohm) என்னும் அலகினால் அளக்கப்படுவது?

7) DNA என்ற சுருக்கப் பெயரின் விவாக்கம் யாது?

8) இலங்கை அமைச்சு ஒன்றில் கீழ் வராத திணைக்களம்?

9)மாலைத்தீவுகளில் பயன்படுத்தப்படும் மொழி ?

10) உரோம எண் MDL  இன் பெறுமானம் ?

11)இந்தியாவின் கதகளி நடனத்தின் தாயகம் எது ?

12) லில்லிப்பூக்களின் நாடு எனப்படுவது ?

13) அமெரிக்க இராணுவத் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படும் ?

14) செந்தரவுப் புத்தகம் எனப்படுவது?

15) ஆசிய கண்டத்தின் பறவைகள் கூடிய நாடு எது?,

16)போலியோ செவாட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?

17)1994 இல் வியாழன் என்ற கோளுடன் மோதிய மிகப்பெரிய வால் வெள்ளி?

18)சமாதானத்திற்கு வெண்புறாவை பயன்ப்டுத்திய ஓவியர் யார்?

19)உலகத்தின் மிக நீண்ட அரசியல்அமைப்பு யாது?

20)கைத்தொழில் புரட்சி 18ம் நூற்றாண்டில்  முதன் முதலில் எங்கு ஏற்பட்டது?

21)வாசனை பொருட்களின் இராணி என அழைக்கப்படுவது யாது?

22)யாழ்ப்பாண மக்களிடையே காணி தொடர்பான சட்டம் யாது?

23)ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் எத்தனையாம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது?

24)god save the king  எனத்தொடங்கும் தேசிய கீதம் எந்த ஐரோப்பிய நாட்டிற்கு உரியது?

25)இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?

 

 இதற்கான விடைகளை எழுதிக்கொள்ளவும்…..பிறகு கீழ் உள்ள பகுதியினை (விடைகள்- Answer)கிளிக் செய்வதன் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம்.

 

(விடைகள்- Answer)

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com