SLAS- SLEAS போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 2 Share

01.இலங்கை ஜனாதிபதி தங்கும் அதிகார பூர்வ இல்லம் எது? அலரி மாளிகை 02. அமெரிக்க அதிபர் தங்கும் அதிகார பூர்வ இல்லம் எது?



வைட் ஹவுஸ்

03. 2016 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் எங்கு நடைப்பெற்றது?

பங்களாதேஸ்

04. 2016 ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இறுதி போட்டிகளுக்கு தெரிவாகிய இரண்டு அணிகள் யாவை?

இந்தியா, பங்களாதேஸ்

05. 2015 ஆண்டு டிசம்பர் மாதம் பிரிட்டனை தாக்கிய பாரிய சூறாவளியின் பெயர் என்ன?

டெஸ்மன்ட்

06. 2015 ஆண்டு  நவம்பர்  மியன்மாரில் எவர் தலைமையிலான எதிர்க்கட்சி வெற்றி பெற்றது?

ஆங்காங் சுகி

07. இலங்கையின் 19 வது சீர்த்திருத்தின் பிரகாரம் எத்தனை வருடத்திற்கு பிறகு பாராளுமன்றம் கலைக்க முடியும்?

நான்கரை வருடங்களுக்கு பிறகு.

08. 19 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரசியல் யாப்பு பேரவை  எத்தனை உறுப்பினர்களை கொண்டது?

10 உறுப்பினர்கள்.

09. 19 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரசியல் யாப்பு பேரவையில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க முடியும்?

07

10. 19 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரசியல் யாப்பு பேரவையில் எத்தனை சுயாதீன உறுப்பினர்கள் இருக்க முடியும்?

03

11. 19 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரசியல் யாப்பு பேரவையில் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை யாது?

11 ஆணைக்குழுக்கள்

12. 19 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி எத்தனை தடைவைகள் பதவி வகிக்கலாம்?

இரண்டு தடைவைகள்

13. 2015 டிசம்பர் ஒன்றாம் திகதி கொழும்பு பங்கு பரிவர்த்தனை எத்தனையாவது அகவையினை பூர்த்தி செய்தது?

30

14. கொழும்பு பங்க பரிவர்த்தனை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

1985

15. உலகின் முதலாவது பகிலிரவு டெஸ்ட் போட்டி இடம்பபெற்ற மைதானம் எது?

அவுஸ்திரேலிய அடிலொய்ட் மைதானம்.

16. 2015 ஆண்டின் பிரகாரம் எந்த நாட்டவர்கள் வசதி படைத்தவர்கள்?

சுவிஸ் நாட்டவர்கள்

17. இலங்கையின் சிறுவர் வேலைக்கு அமர்த்த கூடாது என்ற சட்டத்தின் வயதெல்லை எத்தனை

18 வயது

18. எத்தனையாம் ஆண்டு வடகொரிய தீபகற்பம், வடகொரியா, தென்கொரியா என பிரிந்தது?

1948 ஆண்டு

19. உலகின் பலவாய்ந்தவர்கள் தொடர்பான பொர்பஸ் பத்திரிகையில் முதலிடத்தில் இருப்பவர் யார்?

விளாடிமீர் புட்டின்.ரஸ்ய ஜனாதிபதி

20. 2015 ஆண்டின் பிரகாரம் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கையின் நிலை என்ன?

132 வது இடம்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com