வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கலுக்கு தீர்த்தமெடுக்கும் விழா (photos) Share

இன்று வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசி விசாக பொங்கல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு சற்று முன்னர் சிறப்பாக நடைபெற்றது. காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான தீர்த்தக்குடம் தாங்கிய குழுவின்

நடை பவனி பெருந்தெரு வீதி வழியாக அம்மன் சந்தியை அடைந்து புதறிகுடா ஊடாக ஊற்றங்கரையை அடைந்து பின் முல்லைத்தீவு பிரதான வீதியூடாக சிலாவத்தை சந்தியை அடைந்து சிலாவத்தை தீர்த்தக்கரை புனித பிரதேசத்தில் தீர்த்தமெடுத்தல் பி.ப 6.15 மணியளவில் நடைபெற்றது.

இன்று முழுவதும் பலத்த மழை பெய்தது தீர்த்தமெடுத்தலின்போது மழை முற்றாக ஓய்ந்து கடல் கடும் அலைகொண்டு புனித தீர்த்தகுடம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வை காணத்துடிக்கும் பலகோடி கண்கள் பார்வைக்க◌ாக.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com