Loading...

SLAS- SLEAS போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 3 Share

01. இலங்கை பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்ட முதலாவது பெண் துணைவேந்தர் யார். Wasanthi Arasaratnam

02-ஏப்ரல் 22 இல் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்பபடும் புவி தினத்தின் 2016 ஆண்டின் தொனிப் பொருள் என்ன.
”பசுமை நகரம்”

03- சார்க் அமைப்பில் 8 ஆவது நாடாக ஆப்கானிஸ்தான் இணைந்து கொண்டது எத்தனையாம் ஆண்டு?
2007

04- அண்மையில் தனது நாட்டின் தேசியக்கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடாத்திய நாடு எது.
நியூசிலாந்து
 05- 2016 ஆண்டிற்கான ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு எத்தனையாவது ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு.

88வது

06- சிகா வைரஸினை பரப்பும் நுளம்பு எது.?

Aedes aegypti

07 . இலங்கை மத்திய வங்கியின் 2015 ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி குடித்தொகை அடர்த்தி சதுர கிலோமீற்றரிற்கு எத்தனை.
334

08. அரசியலமைப்பின் 19ம் திருத்த சட்டத்தில் குறிப்பிட்டதன்படி இலங்கை பாராளுமன்றத்தின் பாராளுமன்றத்திலள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை எத்தனை.
30

09. G 8 நாடுகளில் இருந்த ரஸ்யாவினை நீக்குவதற்கு காரணமாக அமைந்த நிகழ்வு எது.
கிரீமியாவிற்கு தனி நாடாக அங்கிகரித்தமை

10. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் 2014ம் ஆண்டிற்கான மனித அபிவிருத்தி சுட்டிக்கமைய இலங்கையர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு வீதம் என்ன?
74.3 வீதம்

11. இலங்கையின் இணையக் குறி என்ன?:
lk

12. இலங்கையின் தொலைபேசி எண் என்ன?:
+94

13.இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?:
230V

14.ஐ.நா. சபையில் 193-வது உறுப்பினராக சேர்ந்த நாடு எது?
தெற்கு சூடான் (2011)

15. ஐ.நா. சபை 2015ம் ஆண்டை எவ்வாறு அறிவித்துள்ளது?


சர்வதேச ஒளிவருடம் (Year of Light) சர்வதேச மண்வருடம் (Year of Soil)

16. (ஜனவரி 01.2014) முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெற்றொல் 92 ஒக்டேன் ஆகும்.

17. கியூபா புரட்சியின் 55வது ஆண்டு தினம் அனுஷ்டிக்கப்பட்டது (03.01.2014) ஆகும்.

18.  பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரசாயன ஆண்மை நீக்கத்தண்டனை மசிடோனியா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

19. பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து விலகிக்கொண்ட நாடு காம்பியா.

20  மேற்கு ஆபிரிக்கா நாடான கினியாவில் ”எப்போலோ” காய்சலால் உயிரிழந்தவர்கள்59 பேர்.

21. சிலியின் ஜனாதிபதியாக 2ம் முறையும் மிஷேல் பச்சவெட் தெரிவு.
      
22.  12 இயர் அஸ்வேல் – சிறந்தப்படம். (ஒஸ்கார்விருது-2014 (86வது))

23. மகிந்த ராஜபக்ஷ வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியர் தெனகம சிரிஸ்வர்த்தன.(the poor childs friend)

24. 5வது உலக t20 கிரிக்கட்போட்டியில் இலங்கை இந்தியாவை வென்று சம்பியனானது.பங்களாதேஷ் மீர்பூரில் நடந்தது.

25. மலேசியா M.H.370 விமானம் 239பேருடன் காணாமற்போனது.

26.  ICC இன் புதிய தலைவர் சீனிவாசன்

27. நைஜீரியா தலைநகர் லாபாஸ் இல் பாராளுமன்ற கட்டடத்தின் முகப்பில் மணிக்கூடு தலைகீாக அமைந்துள்ளது.

28.  ஐ.நா வில்  பதவி ஏற்கும் முதலாவது முஸ்லிம் ”செயித் அல் ஹீசைன்”.

29. இஸ்ரேலின் 10வது ஜனாதிபதி ரியுவன் ரில்லின்.

30. சோன் அக்போட் வீசிய பஷன்சர் பந்து பட்டு ”பிலீப்ஹியுஸ்” இறந்தார்

31. பொதுநலவாய விளையாட்டுப்போட்டியில் இலங்கையின் சுதேஸ்பீரீஸ் 62kg பழுதூக்கும் போட்டியில் 2ம் இடம்.

32.  ஹமாஸ் இயக்க தலைவர் மொஹமத் தைப்

33.  2880 இல் உலகை அழிக்கும் விண்கல் 1950 D.A எனப்பெயரிடப்பட்டுள்ளது.

34.  G8இல் இருந்து ரஷ்யா நீக்கம் உக்ரேனில் இருந்து கிரிமியாவை பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்தமைக்கு.

35.  நாசா நிறுவனம் அண்மையில் உருவாக்கிய மிகச்சக்தி வாய்ந்த தொலைக்காட்டி 2018 ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது அதன் பெயர் “Atlast” ஆகும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com