லண்டன் தெருக்களில் நிர்வாணமாக சைக்கிள் ஓடிய இந்தியப் பெண்!! அதிரவைக்கும் காட்சிகள் (video) Share

உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த லண்டனில் நடந்த நிர்வாண சைக்கிள் ரைடில் முதல் முறையாக ஒரு இந்திய பெண் கலந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.கீழே வீடியோவிற்கு உள்ள புகைப்படத்துடன் கூடிய இணைப்பை அழுத்தவும்.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நிர்வாண சைக்கிள் ரைடு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ரைடில் இதுவரை ஒரு இந்திய பெண் கூட கலந்து கொண்டது இல்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ரைடில் மீனாள் ஜெயின் என்ற இளம் இந்திய பெண் கலந்து கொண்டு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டினார்.

ஒரு இந்திய பெண் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆனால் வெளிநாட்டவர்களோ மீனாளின் துணிச்சலை பாராட்டியுள்ளனர்.

இது குறித்து வெளிநாட்டவர்கள் கூறியிருப்பதாவது, “மீனாளை நினைத்து பெருமையாக உள்ளது. எந்த ஒரு இந்தியரும் செய்யாததை அவர் செய்துள்ளார்.

அவரது துணிச்சலை பாராட்டுகிறோம். பொது இடத்தில் நிர்வாணமாக இருக்க அவர் முன்வந்ததில் இருந்து அவரது துணிச்சல் தெரிகிறது.

அவர் மிகவும் அழகாக உள்ளார். அவருக்கு கவர்ச்சிகரமான உடல்வாகும் உள்ளது. லண்டன் நகர தெருக்களில் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய துணிச்சல் பெண்” என தெரிவித்துள்ளனர்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com