Loading...

28 வயதான 5அடி9 அங்குல உயரம் கொண்ட யாழ் மணமகளுக்கு மணமகன் தேவை Share

28 வயதான 5அடி9 அங்குல உயரம் கொண்ட யாழ் தீவகப் பகுதியைச் சொந்த இடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட க.பொ.த (உ.த) வரை கல்விகற்ற, வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த, 28 வயதான மணமகளுக்கு மணமகன் தேவை.

2ல் செவ்வாய் மகம் நட்சத்திரம் உடைய  இம் மணமகளுக்கு பொருத்தமான உயரமான மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். மணமகன் பட்டதாரியாகவோ அல்லது அரச நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவராகவோ இருந்தல் வேண்டும். பொருத்தமான சீதனம், கொழும்பு வெள்ளவத்தையில் தொடர்மாடி வீடு வழங்கப்படும்.

பொருத்தமானவர்கள் எமது இணையத்தளத்தின் newtamilswedding@gmail.com எனும் முகவரிக்கு மணமகனின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைக்கவும். ஜாதகம்  பொருத்தமாயி்ன் மணமகளின் தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்.

கீழே உள்ள தகவல் இலக்கத்தைக் குறிப்பிட்டு ஜாதகத்தை அனுப்பவும்.

தகவல் இலக்கம் - 27153

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com