Loading...

34 வயதான தொழில்நுட்ப உத்தியோகத்தரான மணமனுக்கு மணமகள் தேவை Share

34 வயதான மத்திய அரசதிணைக்களம் ஒன்றில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகக் கடமையாற்றும் யாழ் அளவெட்டிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த, 34 வயதான மணமகனுக்கு மணமகள் தேவை.

8ல் செவ்வாய் சித்திரை நட்சத்திரம் உடைய  இம் மணமகனுக்கு அழகிய மணமகளை இவருடைய சகோதரி எதிர்பார்க்கின்றார்.

பொருத்தமானவர்கள் எமது இணையத்தளத்தின் newtamilswedding@gmail.com எனும் முகவரிக்கு மணமகளின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைக்கவும். ஜாதகம்  பொருத்தமாயி்ன் மணமகனின் திருமணத் தொடர்பாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்.

கீழே உள்ள தகவல் இலக்கத்தைக் குறிப்பிட்டு ஜாதகத்தை அனுப்பவும்.

தகவல் இலக்கம் - 27153

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com