ஒன்றரை வயது ஆண்குழந்தைக்கு திருமணம் செய்யும் நிலையில் முழுமையான ஆணுறுப்பு!! Share

இந்­தி­யாவில் சிறு­னொ­ருவன் ஒரு வய­தி­லேயே பாலியல் ரீதி­யாகப் பருவம் அடைந்­துள்­ளமை அவனின் பெற்­றோ­ருக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. வீடியோவிற்கு கீழே உள்ள புகைப்பட இணைப்பை அழுத்தவும்இச் ­சி­றுவன் ஒரு வய­தான நிலை­யி­லேயே அவனின் ஆணு­றுப்பு வேக­மாக வளர ஆரம்­பித்­த­துடன் முகம் மற்றும் பூப்பென்புப் பகு­தியில் முடி வள­ரவும் ஆரம்­பித்­த­தாக இச் ­சி­று­வனின் பெற்றோர் தெரி­வித்­துள்ளனர்.

தற்­போது முழு­மை­யான வளர்ச்­சி­ய­டைந்த ஆணுக்­கு­ரிய அளவில் இச் ­சி­று­வனின் பாலியல் உறுப்­புகள் உள்­ளன. இச்­ சி­று­வ­னுக்கு அள­வுக்கு அதி­க­மான டெஸ்­டொஸ்­டிரோன் ஓமோன் சுரப்­ப­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பொது­வாக ஒரு வயது குழந்­தைக்கு ஒரு டெசி­லீற்­ற­ருக்கு 20 நனோ­கிராம் அள­வி­லேயே டெஸ்­டெஸ்­டிரோன் ஓமோன் அளவு காணப்­படும் எனவும் ஆனால், இச்­ சி­று­வனின் உடலில் ஒரு டெசி­லீற்­ற­ருக்கு 500 – 600 ஆக உள்­ளது எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி சிறு­வனின் தாய் இது தொடர்­பாக கூறு­கையில், எமது மகன் 6 மாத குழந்­தை­யாக இருந்­த­போதே அவனின் ஆணு­றுப்பு அசா­தா­ரண அளவில் காணப்­பட்­டது.

அவ­னுக்கு சற்று பெரிய உறுப்பு உள்­ளது என ஆரம்­பத்தில் நாம் எண்­ணினோம். அதனால் நாம் அவனை மருத்­து­வ­ரிடம் காண்­பிக்­க­வில்லை. ஆனால் அவ­னுக்கு ஒரு வய­தா­ன­போது ஏதோ கோளாறு உள்­ளது என்­பதை உணர்ந்தோம்.

எமது குடும்­பத்தில் பல பிள்­ளை­களை பரா­ம­ரித்த எனது மாமி­யார் தான், இது அசா­தா­ரண வளர்ச்சி என்­பதை முதலில் சுட்­டிக்­காட்­டினார். அதன்­பின்­னரே நாம் அவனை மருத்­து­வ­ரிடம் அழைத்துச் சென்றோம்” எனத் தெரி­வித்­துள்ளார்.

டில்­லியைச் சேர்ந்த டாக்டர் வைசாகி ரஸ்­டகி இக் ­கு­ழந்­தைக்கு ஒன்றரை வய­திலிருந்து சிகிச்சை அளித்து வரு­கிறார். ஒரு வய­துக்­குட்­பட்ட ஆண் குழந்­தை­களில் ஒரு இலட்­சத்தில் ஒரு­வ­ருக்கு இவ்­வா­றான நிலை ஏற்­ப­டலாம் எனவும் 8 முதல் 10 வயது வரை­யான சிறு­வர்­க­ளில 10,000 பேரில் ஒரு­வ­ருக்கு இந்­நிலை ஏற்படலாம் எனவும் டாக்டர் வைசாகி தெரிவித்துள்ளார்.

சிறுமிகளைப் பொறுத்தவரை 8 – 10 வயதில் பருவமடைவது, பொதுவாக நகர்ப் புறங்களில் சாதாரணமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com