நயன்தாராவைப் பற்றிய புதிய வதந்தியால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு Share

நயன்தாராவைப் பற்றி வந்த கிசுகிசுக்களுக்கு எண்ணிக்கை இல்லை. இருந்தாலும் முன்னெப்போதும் இல்லாத புத்தம் புது விஷயம் ஒன்று இப்போது காற்றுவாக்கில் பறந்து கலவரம் ஏற்படுத்தி வருகிறது.தனது மேக்கப் மேன் பெயரில் மதுரை அருகில் 100 ஏக்கர் நிலத்தை நயன்தாரா வாங்கிப் போட்டிருப்பதாக சிலர் கிளப்பிவிட்டதுதான் அந்தக் கலவரத்திற்கு காரணம்.

தனது இன்னாள் காதலர் பெயரில் கோயம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ஒரு வீடு மட்டுமே வாங்கியிருப்பதாக முதலில் கிளப்பிவிட்டவர்கள்.

தற்போது இந்த 100 ஏக்கரை காதலர் பெயரில் வாங்காமல் ஏன் இப்படிச் செய்தார் என்ற ரீதியில் இணையத்தில் சிலர் சேட்டையாக பரப்பிவிட்ட விஷயத்தால் பரபரத்துகிடக்கிறது கோடம்பாக்கம்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com