Loading...

SLAS- SLEAS போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 4 Share

1. விசேடமாக இலங்கைக்கும் பொதுவாக மனித இனத்திற்கும் ஆற்றிய சிறப்பான சேவைகளுக்காக இலங்கை அரசினால் வெளிநாட்டவர்க்கு வழங்கப்படும் கௌரவ விருது எது?சிறி லங்கா திலக

2. இலங்கையில் பௌத்த மதத்தினர் அதிகம் உள்ள மாவட்டம் எது?

அம்பாந்தோட்டை

03. இலங்கை நாணயத்தில் ஆகக் கூடிய செலவாணி விகிதம் கிடைப்பது எந்த நாட்டிற்கு?

குவைத் டினார்

04 வடக்கு மாகாணத்தைச்சேர்ந்த நிருவாக மாவட்டங்களின் எண்ணிக்கை?

05

05. இலங்கையில் பழங்குடியினர் அதிகமாக வசிப்பது மகாவலியின் எவ்வலயத்தில்?

H வலையத்தில்

06 இலங்கையில் இருந்து வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படும் நாடு?

பாகிஸ்தான்
07. மிருகங்களுக்கும் மருத்துவம் செய்த புராதன இலங்கையைின் மன்னன் யார்?

புத்ததாஸ

08. ”இயற்கையை வெற்றிக்கொள்ள வேண்டும்” எனும் தத்துவம் உருவாகியது எந்த நாகரீகத்தில்?

ஐரோப்பிய நாகரிகத்தில்

09. துருக்கி தேசப்புரட்சிக்குழு எது?

குர்திஸ்

10. கடந்த சில வருடங்களில் உலகில் மிக அதிக கடன் பளுவுடைய ஐரோப்பிய நாடு எது?

கிரேக்கம்

11.. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையும் ,பாதுகாப்புச்சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை?

193 மற்றும் 05

12. சார்க் நாடுகளுக்காக பல்கலைக்கழகமொன்று நிறுவப்பட்ட நகரம் எது?

புதுடில்லி

13. ஆண்களின் சனத்தொகையிலும் பார்க்க பெண்களின் சனத்தொகை விகிதம் குறைவாக உள்ள ஆசிய நாடு எது?

இந்தியா

14. கிளிபோர்ட் கிண்ணம்(Kiliford clip) என்பது எவ்விளையாட்டுடன் தொடர்புடையது?

ஹொக்கி

15.. தனது  90 வயதிலும் எக்காலத்திற்கும் பொருத்தமான நாடகமொன்றை உல க்கு வழங்கிய சிரேஷ்ட நாடக ஆசிரியர் யார்?

சேக்ஸ்பியர்

16. உடுக்களை அவதானிப்பதற்காக முதன் முதலில் தொலைக்காட்டியொன்றை நிர்மாணித்தவர் யார்?

கலிலியோ கலிலி

17.. இலங்கையில் பின்வரும் எந்நிர்வாக மாவட்டத்தில் மிகக்கூடிய எண்ணிக்கயைில் பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன?

குருணாகல்

18.. இலங்கையில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி யார்?

வின்சன்ட் சுபசிங்க

19. இலங்கையில் மிகப்புராதன வரலாற்று நூல் எது?

மஹா வம்சம்

20. இலங்கைக்கு பைலா.கபிரிஞ்ஞ என்னும் இசை வடிவங்களை அறிமுகஞ் செய்தவர்கள்?

போர்த்துகேயர்

21. இலங்கையில் பிறப்புக்களையும். இறப்புக்களையும் பதிவு செய்தலை ஆரம்பித்தவர்கள்?

ஒல்லாந்தர்

22. யப்பானிய பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும் பெயர்?

டயெற்

23.. மகிழ்ச்சிச் சுட்டி(Happiness Index) எனப்படும் புதிய மனித அபிவிருத்தி சுட்டியை பின்பற்றும் நாடு?

பூட்டான்

24.. சீனச் செய்திச்சேவையின் பெயர் யாது?

சின்ஹுவா

25. ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அதிக அளவு பணத்தைச்செலவிடும் நாடு எது?

சீனா

26. 2550 என்னும் நியம எண்ணைப்பின்வரும் எந்த ரோமன் எண்வகை குறிக்கின்றது?

MMDL

27. இலங்கையில் முதல் முதலில் தமிழில் 35மில்லிமீற்றரில் திரைப்படம் வெளிவந்தது அப்பட்டத்தின் பெயர் யாது?

தோட்டக்காரி

28.. நாடக வடிவங்களான ”கபுக்கி” மற்றும் ”நோ” என்பவற்றின் மூல வடிவங்கள் எந்நாட்டுக்குரியவை?

யப்பான்

29. ஆனோல்ட் ரொயின்பீ(Amold Toyndee) எனும் மேதை எந்த துறைக்குறியவர்?

இசைவல்லுனர்.

30. அதிகளவான சந்திரன்கள் காணப்படும் கிரகம்?

வியாழன்

31.. 2016 ஆம் ஆண்டில் உலக ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி நடைபெற உள்ள நகரத்தின் பெயர் யாது?

ரியோடி ஜெனிரோ

32.. கீழைத்தேய கட்டடக்கலைக்கு அமைய தாமரையின் மூலம் குறித்துக்காட்டப்படும் எண்ணக்கரு?

தூய்மை

அனைத்து மாணவர்களின் நன்மை கருதி பகிரவும்…..

எமது newtamils பக்கத்தினை லைக் செய்வதால் அனைத்து கல்விசார் தகவல்களும் உங்களை தேடி வரும்……..

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com