Loading...

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கனடாவில் பிறந்த 22 வயது யுவதிக்கு மணமகன் தேவை Share

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சொந்த இடமாக்க கொண்ட பொற்கொல்லர் பிரிவைச் சேர்ந்த கனடாவில் பிறந்த 22 வயதான மணமகளுக்கு மணமகன் தேவை. பெற்றோர் புலம் பெயர்ந்து சென்ற பின்னர் மணமகள் கனடாவில் பிறந்தவராவார்.

8ல் செவ்வாய் திருவாதிரை நட்சத்திரம் உடைய 55 பாவம் கொண்ட 5.4 அடி உயரமான இம் மணமகளுக்கு பொருத்தமான மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். மணமகன் பொறியியலாளராக அல்லது கணக்காளராக அல்லது வெளிநாட்டில் கல்விகற்று தொழில் புரியும் பட்டதாரியாகவும்  அத்துடன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருத்தல் விரும்பத்தக்கது.  பொற்கொல்லர் பிரிவுவைச் சேர்ந்தவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவினராக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.   பொருத்தமான சீதனம் வழங்கப்படும்.

குறிப்பு - மணமகள் மற்றும் குடும்பத்தினர் சைவ போசனம் மட்டுமே உணவாகக் கொள்பவர். மணமகனும்  சைவ போசனம் மட்டும் உண்பவராகவோ அல்லது அவ்வாறு மாறுவராகவோ இருந்தால் மிகுந்த வரவேற்பாக இருக்கும்.

பொருத்தமானவர்கள் எமது இணையத்தளத்தின் newtamilswedding@gmail.com எனும் முகவரிக்கு மணமகனின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைக்கவும். ஜாதகம்  பொருத்தமாயி்ன் மணமகளின் தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்.

கீழே உள்ள தகவல் இலக்கத்தைக் குறிப்பிட்டு ஜாதகத்தை அனுப்பவும்.

தகவல் இலக்கம் - 27211

 

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com