Loading...

31 வயதான முகாமைத்துவ உதவியாளரான மணமகனுக்க மணமகள் தேவை Share

யாழ் மானிப்பாய் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட அரச திணைக்களம் ஒன்றில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த, 31 வயதான மணமகனுக்கு மணமகள் தேவை.


7ல் செவ்வாய் ஆயிலிய நட்சத்திரம் 28 கிரகபாவம் உள்ள இம் மணமகனுக்கு அழகிய மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமானவர்கள் எமது இணையத்தளத்தின் newtamilswedding@gmail.com எனும் முகவரிக்கு மணமகளின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைக்கவும். ஜாதகம்  பொருத்தமாயி்ன் மணமகனின் திருமணத் தொடர்பாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்.

கீழே உள்ள தகவல் இலக்கத்தைக் குறிப்பிட்டு ஜாதகத்தை அனுப்பவும்.

தகவல் இலக்கம் - 27390

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com