Loading...

பிரான்சில் வசிக்கும் 32 வயதான யாழ் மணமகனுக்கு மணமகள் தேவை Share

பிரான்சில் தொழில்புரிந்து வரும் யாழ் பன்னாகம் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட வெள்ளார் பிரிவைச் சேர்ந்த 32 வயதான மணமகனுக்கு மணமகள் தேவை.



மணமகனுக்கு 1இல் செவ்வாய் , மகம் நட்சத்திரம். அழகிய மெல்லிய ஒழுக்கமாக மணமகளை மணமகன் எதிர்பார்க்கின்றார்.

பொருத்தமானவர்கள் எமது இணையத்தளத்தின் newtamilswedding@gmail.com எனும் முகவரிக்கு மணமகளின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைக்கவும். ஜாதகம்  பொருத்தமாயி்ன் மணமகனின் குடும்பத்தினரின்  தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்.

கீழே உள்ள தகவல் இலக்கத்தைக் குறிப்பிட்டு ஜாதகத்தை அனுப்பவும்.

தகவல் இலக்கம் - 27391

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com