லண்டனில் புலம்பெயர் தமிழிச்சியான 35 வயதான கோகுலவதனியைக் காணவில்லை Share

பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி இறுதியாக காணப்பட்ட கோகுலவதனி, காலை 10 மணிக்கு, தான் பேர்கர் வாங்குவதற்காக வெளியில் செல்வதாக தெரிவித்துள்ளார். mதன் பின் அவரது தொடர்பு அற்றுப் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரை காண்பவர்கள், அல்லது இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள்,101 என்ற இலக்கத்திற்கு அழைத்து, quoting reference: 16MIS025661. ஏன்பதனை குறிப்பிட்டு தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கேட்டுள்ளனர்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com