Loading...

ஜேர்மனில் நிரந்தர வதிவிடம் உள்ள 34 வயதான மணமகனுக்கு மணமகள் தேவை Share

ஜேர்மனில் நிரந்தர வதிவிட உரிமையுள்ள யாழ் புன்னாலை்கட்டுவன் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட வெள்ளார் பிரிவைச் சேர்ந்த 34 வயதான மணமகனுக்கு மணமகள் தேவை.

மணமகனுக்கு செவ்வாய் இல்லை , திருவோண நட்சத்திரம்.  அழகிய மெல்லிய ஒழுக்கமாக மணமகளை மணமகன் எதிர்பார்க்கின்றார். சீதனம் எதிர்ப்பார்க்கப்பட மாட்டாது.

பொருத்தமானவர்கள் எமது இணையத்தளத்தின் newtamilswedding@gmail.com எனும் முகவரிக்கு மணமகளின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைக்கவும். ஜாதகம்  பொருத்தமாயி்ன் மணமகனின் குடும்பத்தினரின்  தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்.

கீழே உள்ள தகவல் இலக்கத்தைக் குறிப்பிட்டு ஜாதகத்தை அனுப்பவும்.

 

தகவல் இலக்கம் - 27681

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com