Loading...

33 வயதான அரச உத்தியோகத்தரான பட்டதாரி மணமகளுக்கு மணமகன் தேவை Share

யாழ் மல்லாகம் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட பட்டதாரியான யாழ் திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும், வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த, 33 வயதான மணமகளுக்கு மணமகன் தேவை.



8ல் செவ்வாய் அனுச நட்சத்திரம் உடைய  இம் மணமகளுக்கு பொருத்தமான மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். மணமகன் பட்டதாரியாகவோ அல்லது அரச நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவராகவோ இருந்தல் வேண்டும். பொருத்தமான சீதனம், வீடுவளவு வழங்கப்படும்.

பொருத்தமானவர்கள் எமது இணையத்தளத்தின் newtamilswedding@gmail.com எனும் முகவரிக்கு மணமகனின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைக்கவும். ஜாதகம்  பொருத்தமாயி்ன் மணமகளின் தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்.

கீழே உள்ள தகவல் இலக்கத்தைக் குறிப்பிட்டு ஜாதகத்தை அனுப்பவும்.

தகவல் இலக்கம் - 27392

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com