புலம்பெயர் தமிழன் ஜேர்மனியில் இருந்த ஒலிம்பிக் போட்டிக்குத் தெரிவாகியுள்ளான் (Photos) Share

யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் ரியோ நகரத்தில் நடைபெறவிருக்கும்

 ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகி உள்ளது ஈழத்தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

செல்வன் துளசி தருமலிங்கம் அவர்கள் யேர்மன் ரீதியாகவும் அனைத்துலக ரீதியாகவும் பல மட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com