கனடா சென்று கற்பழித்த புலம்பெயர் தமிழனான காமுகன் நந்தகுமாரைப் பொலிசார் தேடுகின்றனர் (photos) Share

Bayview மற்றும் Finch வீதிகளுக்கு அருகாமையில் 2015ஆம் ஆண்டு நிகழ்ந்ததாக முறையிடப்பட்டுள்ள பாலியல் தாக்குதல் குறித்த குற்றஞ்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவரை ரொறன்ரோ காவல்துறையினர் தே‌டி வருகின்றனர்.31 வயதான குலதீபன் நந்தகுமார் என்பவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இவரது புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ள காவல்துறையினர், இவர் குறித்த விபரம் அறிந்தவர்க‌ள் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

Call @ 416-808-3300
Crime Stoppers anonymously @ 416-222-TIPS (8477 

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com