திருகோணமலை சட்டத்தரணியின் திருவிளையாடல் காட்சிகள்!! வயதுக்கு வந்தவர்கள் மட்டும் (Video) Share

திருகோணமலை நகரப்பகுதியில் வசிக்கும் பிரபல சட்டத்தரணி ஒருவர் தன்னிடம் வழக்குக்கு வரும் நபர்கள் சிறைத் தண்டனை பெற்றுச் சென்றால் அவர்களின் மனைவிகளை இவர் குத்தகைக்கு எடுத்து துஸ்பிரயோகம் செய்து வருவதாகவும்

 அத்துடன் ஏராளமான இளம் குடும்பங்களைப் பிரித்து விவாகரத்து வாங்க வைத்து அந்தப் பெண்களையும் இவர் பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வருவதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பாக எமது இணையத்தளத்தை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னுடைய மனைவியின் அண்ணனுக்கு விவாகரத்து கோரும் சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்ட போது தன்னுடைய மனைவியையே இவன் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்து தனது மனைவியால் கடுமையாக எச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பாக தான் அவனிடம் சென்று விசாரிக்க முற்பட்ட போது பொலிசாரிடம் தவறான தகவல்கள் கொடுத்து தன்னை கைது செய்ய முற்பட்டதாகவும் எமக்குத் தெரிவித்தார்.

இவனது லீலைகள் திருகோணமலை நகரப்பகுதிக்கு அண்மையில் இருக்கும் லொட்ஜ் ஒன்றில் இடம் பெறுவதாகவும் அந்த லொட்ஜ் நடாத்துபவர்களும் இவனுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இங்கு காட்டப்பட்டுள்ள வீடியோவை இரகசியக் கமரா மூலம் குறித்த லொட்ஜில் வேலை செய்யும் ஒருவரைக் கொண்டு எடுத்துள்ளதாகவும் இந்த வீடியோவை தான் சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொலிசாருக்கும் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் ஒருவரும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் எமக்கு தந்த இலக்கத்தில் சட்டத்தரணியுடன் நாம் தொடர்பு கொண்ட போது ‘நேரில் வா விலாவாரியாக கதைக்கலாம்‘ என்று தொலைபேசியைத் துண்டித்துவிட்டான். இது தொடர்பாக லொட்ஜ் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் மறுத்துள்ளனர்.

இங்கு காட்டப்பட்டுள்ள வீடியோவில் சட்டத்தரணியின் முகம் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தரணியை நாம் நேரில் சந்திக்காததால் அவனது உருவம் இதுதானா என சந்தேகப்பட்டே அவனது பெயர் விபரங்கள் மற்றும் லொட்ஜ் ஆகியவற்றின் பெயர் விபரங்களை மறைத்துள்ளோம். தயவு செய்து குறித்த வீடியோவைப் பார்வையிட்டவர்கள் எமக்கு அவனை அடையாளப்படுத்தி எமது மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள். நாம் பெயர் விபரங்களுடன் அவனது முகத்தைக் கிழிக்கின்றோம்.

கீழே உள்ள புகைப்பட இணைப்பை அழுத்தி அதன் பின்னர் வரும் popup இன் பின்னர் வீடியோவைப் பார்வையிடுக.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com